கணினி மயம்

 கணினி என்பது Computer Programming மூலம் Arithmetic or Logical Operations-களை தானாகவே மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் ஒரு இயந்திரமாகும். நவீன கணினிகள் Programs எனப்படும் Generalized operations-களை பின்பற்றும் திறனைக் கொண்டுள்ளன. இந்த Programs கணினிகளுக்கு மிகவும் Extreme Task-களைச் செய்ய உதவுகின்றன.

Post a Comment

0 Comments