இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய நதி
தேசிய நதி
2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது. கங்கை இந்தியாவின் நீளமான நதி ஆகும். இமாலயத்தின் கங்கோத்ரி பனிப்படிவுகளில் இது உற்பத்தி ஆகும்போது இது பாகீரதி என்று அழைக்கப்படுகிறது.
Group 2 & 2A General Studies 2022 official Answer TNPSC have Officially released…
0 Comments