க வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

கடல் அரசி
கடல் அழகி
கடற்கண்ணி
கடல்வாணி
கடற்கனி
கண்ணம்மை
கண்ணம்மா
கண்ணகி
கண்ணழகி
கண்ணாத்தா
கண்ணிமை
கண்ணியம்மை
கண்ணுகினியாள்
கண்மணி
கதிர்
கதிர்ச்செல்வி
கதிர்மதி
கதிர்நிதி
கதிர்நகை
கதிரொளி
கப்பற்செல்வி
கயற்விழி
கயற்கண்ணி
கயற்கொடி
கயமலர்க்கண்ணி
கருங்குழலி
கரும்பாயி
கருத்தழகி
கருத்தகிளி
கருத்தம்மை
கலையரசி
கலைவாணி
கலையழகி
கலைமகள்
கலைமலர்
கலைமணி
கலைமான்
கன்னல்
கன்னல்செல்வி
கன்னல்செல்வி
கன்னியம்மா

கனிமொழி

Post a Comment

0 Comments