அ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

அகல்விழி
அகநகை
அகமுடைநங்கை
அகவழகி
அங்கையற்கண்ணி
அஞ்சம்மாள்
அஞ்சலை
அஞ்சளையம்மா
அஞ்சொலி
அடைக்கலம்
அணிசடை
அணிமாலை
அம்மங்கை
அம்மணி
அம்மாகண்ணு
அம்மகுட்டி
அருள்மொழிதேவி
அருளரசி
அருளம்மை
அருளம்மா
அருள்
அருள்விழி
அருள்மங்கை
அருள்மணி
அருள்நெறி
அருள்வடிவு
அருள்கொடி
அருளழகி
அருளாழி
அருளி
அருட்செல்வி
அருவி
அழகுதெய்வானை
அழகுநங்கை
அழகியபெரியவள்
அறம்
அறம் வளர்த்தாள்
அறம் வளர்த்தநாயகி
அறச்செல்வி
அறப்பாவை
அறவல்லி
அறிவுக்கரசி
அறிவுக்கனி
அறிவுச்சுடர்
அறிவுமணி
அறிவுநிதி
அறிவுமதி
அறிவுடைநங்கை
அமிழ்தமொழி
அமிழ்தரசு
அமிழ்தவல்லி
அமுதம்
அமுதா
அமுதவாணி
அமுதவல்லி
அமுதசுரபி
அமுதரசி
அமுது
அமுதினி
அமைதி
அமைதோளி
அரங்கநாயகி
அரசி
அரசக்கனி
அரசநாயகி
அருமையரசி
அருமைநாயகி
அல்லி
அல்லியரசி
அல்லிக்கொடி
அல்லியங்கோதை
அல்லிவிழி
அலர்மேல்மங்கை
அலர்மேல்வல்லி
அலர்மேலு
அலைவாய்மொழி
அவ்வை
அழகி
அழகரசி
அழகம்மை
அழகம்மாள்
அழகுடைசெல்வி
அறிவுடையரசி
அறிவுக்கொடி
அறிவொளி
அன்பு
அன்புப்பழம்
அன்புமணி
அன்புச்செல்வி
அன்பரசி
அன்பழகி
அன்புக்கொடி
அன்புமொழி
அன்னம்
அன்னம்மா
அன்னக்கிளி
அன்னக்கொடி
அன்னதாய்
அன்னப்பழம்

Post a Comment

0 Comments